உனக்கோர் பேர் தான் கிடையாதுஅதனால் சொல்ல முடியாதுகடலை பிடிச்சு கையில் அடக்கிடத்தெரியாதுவின்னில் போனால் நிறமாகும்மன்னில் வந்தால் மழையாகும்கோவில் போனால் சிலையாகும்கோடியில் பூத்தால் மலராகும்ஒத்த வார்த்தையில் சொல்ல சொன்னால்உனது பேரே அழகாகும்