பெண்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள்

நான் பார்த்தவரையில் சிறிய வயதிலேயே திருமணம் செய்துகொண்டவர்களும், அதாவது 15-20 வயதிற்குள், தாமதமாக திருமணம் செய்துகொண்டவர்களும் ஓரளவு சமமான வாழ்க்கையைத் தான் வாழ்கிறார்கள். ஆனால் யார் இடத்தில் சிறிது ஏமாற்றமும் வருத்தமும் இருக்கிறது என்றால், அது நிச்சயமாக சிறிய வயதிலேயே திருமணம் செய்துகொண்டவர்களில் தான் உள்ளது என்பேன். நான் திருமணம் ஆகாத பெண் தான். இருந்தும் என் மனதிற்கு தோன்றும் சில எண்ணங்களை இங்கு பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். யாராக இருந்தாலும் சரி, எல்லாருக்கும் திருமண வாழ்வைப் பற்றிய …

Continue reading பெண்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள்