‘பெண்களின் மாதவிடாய் என்பது தீட்டு’ – உண்மை என்ன?

பண்டைய காலத்தில் இந்து மதத்தில் மட்டும் அல்ல, மற்ற மதங்களிலும், பெண்கள் மாதவிடாய் காலத்தில் தேவாலயங்கள்/மசூதிகளுக்குப் போகக்கூடாது, மற்றும் பைபில்/குரான் புத்தகங்களைத் தொடக் கூடாது என்ற விதிமுறைகள் இருந்தன. இது எதனால் இப்படி இருந்தது என்று நீங்கள் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் உங்களுக்கே புரியும். இன்று நம் வசதிவாய்ப்புகள் பெருகிவிட்டன. கோடெக்ஸ், விஸ்பர் என்று பல ப்ரோடக்ட்ஸ் நம் வசம் இருக்கின்றன. நாம் நம்மை சுத்தமாக வைத்துக்கொள்ளும் அளவில் வசதிகளைச் செய்துக்கொண்டோம். ஆகையால் இன்று பெரும்பாலான பெண்கள் …

Continue reading ‘பெண்களின் மாதவிடாய் என்பது தீட்டு’ – உண்மை என்ன?