ஆஹா! என்னால் இப்பொழுது தமிழிலும் எழுத முடிகிறதே! =) மிக்க மகிழ்ச்சி... இனிமேல் நான் கவிதைகளாக எழுதி தள்ளப்போகிறேன். =)