Priya Jayagopi

My thoughts run free here…

…

உனக்கோர் பேர் தான் கிடையாது
அதனால் சொல்ல முடியாது
கடலை பிடிச்சு கையில் அடக்கிடத்தெரியாது

வின்னில் போனால் நிறமாகும்
மன்னில் வந்தால் மழையாகும்
கோவில் போனால் சிலையாகும்
கோடியில் பூத்தால் மலராகும்

ஒத்த வார்த்தையில் சொல்ல சொன்னால்
உனது பேரே அழகாகும்