மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டத்தைப் பற்றி கேள்விப் பத்திருக்கிறீர்களா? இந்த இணையத்தளத்தைப் பார்த்திருக்கிறீர்களா? இது ஒரு உலகலாவிய தமிழர்கள் இணையம்வழி ஒன்றுகூடி தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புக்களை உருவாக்கி அவற்றை இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் தமிழார்வலர்களும் இலவசமாக பெற வசதிசெய்யும் திட்டமாகும்.
இணையத்தள முகவரி – http://pm.tamil.net/
இந்த இணையப்பக்கத்தில் நிறைய மின்பதிப்புகள் இருக்கின்றன. பாரதியார் கவிதைகள், கண்ணதாசனின் புத்தகங்கள், பெரிய புராணம், ஐம்பெரும் காப்பியங்கள், திருவாசகம், நாவல்கள், போன்றவை இருக்கின்றன. என்னுடய தமிழ் மொழியியல் பாடத்தில் இதை பற்றி தெரிந்து கொண்டேன்.
படித்து மகிழுங்கள் =)